Guidance Program

img

கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம், நாணயவியல் கழகம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு தாய்த் தமிழ் பள்ளியில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.